Tuesday, January 24, 2023

என்னில் உதித்தது

திரு.ஏ.கே.வேலன் அவர்களின் மகளான மீனாட்சி இராமசாமியான நான் எனது கதைகளை "என்னில் உதித்தது" என்ற முகநூல் பக்கத்தில் எழுதி வருகிறேன்.கதை படிக்கும் ஆர்வமுள்ளவர்கள் அதனை படித்து தங்களது உண்மையான கருத்துகளை அதன் கீழே பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என் கதைகள படிக்க link- www.facebook.com/A.K.V.Meenakshi

1 comment:

  1. முகநூல் பக்கத்தில் எழுதுவதை அப்படியே இங்கும் பதிவிடலாமே.

    ReplyDelete