Wednesday, February 27, 2013

A.K.VELAN'S PHOTOS


ஏ .கே .வேலனின்  சில  அரிய புகைப்படங்கள் .மற்றும் 
அவரை பற்றிய சில தகவல்கள்

கலைமாமணி  ஏ.கே .வேலனார்
'தை பிறந்தால் வழி பிறக்கும் ' படத் திறப்பு  விழா 

தை பிறந்தால் வழி பிறக்கும் வெற்றி விழாவில் எம்.என்.ராஜம்,ராஜசுலோச்சனா ,எஸ்.எஸ்.ஆர்,பிரேம் நசிர்  ஆகியோருடன் வேலன் 

Movie: Thai pirandhal vazhi pirakkum - திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
Screen play, Dialogues: A.K.Velan - திரைக்கதை, வசனம்:
Actors: S.S. Rajendran, V.K. Ramasamy, Premnaseer, P.S. Venkatachalam,
D.V. Narayanasami, Rajasulochana, K.N. Komlam, M.N. Rajam, S.K. Venubai
நடிகர்கள்: எஸ்.எஸ். ராஜேந்திரன், வி.கே. ராமசாமி, ப்ரேம் நசீர்
பி.எஸ். வெங்கடாசலம், டி.வி. நாராயணசாமி, ராஜ சுலோசனா,
கே.என். கோமளம், எம்.என். ராஜம், எஸ். கே. வேணுபாய்
Lyrics: Suratha, A. Maruthakasi, poet Kannadasan, K.S. Krishnamurthy
பாடலாசிரியர்: சுரதா, ஏ. மருதகாசி, கவிஞர் கண்ணதாசன், கு.ச. கிருஷ்ணமூர்த்தி
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Producer: A.K.Velan, Archana Pictures
தயாரிப்பு: ஏ.கே. வேலன், அர்ச்சனா பிக்சர்ஸ்
Director: A.K. Velan - இயக்குனர்: ஏ.கே. வேலன்
Year - ஆண்டு: 1958 








ஏ .கே .வேலன்  கலைமாமணி விருது பெறும் காட்சி  
இந்திரா காந்தி அம்மையாருடன் 

அருணாச்சலம் ஸ்டூடியோவில்  முதல் அமைச்சர்  திரு.பக்தவத்சலம் 
அவர்களை  ஏ .கே.வேலன் மாலையிட்டு வரவேற்கிறார் 
இடம் -அருணாசலம் ஸ்டூடியோ 
கீழே உள்ள புகைப்படத்தில் வேலனின்   மாமனார் கோனூர் 
க.கந்தசாமி பிள்ளை அவர்களும் [கையில் கைத்தடி வைத்திருப்பவர் ],திரு.பக்தவத்சலம் அவர்களும் 

ஏ .கே.வேலன் அன்புடன் வளர்த்த  யானை 

வேலனின் யானையுடன் திரு. சிவாஜி கணேசன் அவர்களும் வேலனும் 
யானை மீது வேலனின் மைத்துனர் எஸ் .காமாட்சி பிள்ளை அவர்கள் 
அருணாசலம்  படப்பிடிப்பு  நிலையத்தில் 


தஞ்சாவூர்  கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு 
'அருணாசலம்  நிலையம்  'என்ற 
கட்டிடம் கட்டிக் கொடுத்தார் .இது  அவர் படித்த ,ஆசிரியராய்  பணிப் புரிந்த பள்ளியாகும் .

20.3.1959 அன்று  மாண்புமிகு .திரு.கே .காமராசர் 
அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .அருணாசலம் 
அவர் தந்தையின் பெயராகும்
திரு.கு.காமராசர்   .பேருரை 
""கலைமாமணி ஏ .கே .வேலனின் 
வாழ்வும் பணிகளும் 
கரந்தைத் தமிழ்ச் சங்கம் 
என்ற புத்தகத்தில் page no -  49 இல் காணப்படுகிறது 
   




வேலனின் தந்தை அருணாசலம் பிள்ளை

வேலனின் தாயார் இராமாமிருதம் 

புத்தக வெளியீட்டு விழாவில்  நடிகர்  .சோ 
அவர்களுடன் 

  
புத்தக  வெளியீட்டு விழாவில் கவியரசு .திரு.கண்ணதாசன் அவர்களுடன் வேலன் .
கண்ணதாசன் அவர்கள் வேலனின்  நெருங்கிய 
நண்பர்  ஆவார் .புகைப்படத்தில்  உடன் 
இருப்பவர்கள்திரு.  .பொ .சி   திரு  .கி பெ .அவர்கள் 

திரு.ஏ. கே.வேலன்  அவர்களுக்கு  
அறிஞர் அண்ணா  அவர்கள் கைப்பட எழுதிய   வாழ்த்துக் கடிதம்

  
இது 1949 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது .
கீழ் வரிசை ;நடிகர். எஸ்.எஸ்.ஆர் .திரு..கே .வேலன் ,
.திரு .என்.எஸ் .கிருஷ்ணன்  ,கடைசியில்
அமர்ந்திருப்பவர்   வேலனின் இளைய
மைத்துனர் திரு.   .திருஞானசம்பந்தம் 
மேல்வரிசை ;இடமிருந்து வலமாக இரண்டாவதாக  காணப்படுபவர் 
திரு.ஆர் .எம்.வீரப்பன்
அதே வரிசையில்  எழாவதாக நிற்பவர் மூத்த 
மைத்துனர்  திரு.முத்துகுமாரசாமி 


வேலன்  கலைஞர் கருணாநிதியுடன் 

பாவேந்தர் பாரதிதாசன் ஏ .கே .வேலனை பாராட்டி
குயில்  எனும் வார இதழில் ,நன்மலர் எனும் 
தலைப்பில் ஆறு பாடல்களை எழுதி உள்ளார் .


கரந்தை தமிழ்ச்சங்கம் கட்டிடத் திறப்பு விழா 
A.K.VELAN WITH HIS WIFE A.K.V.JAYALAKSHMI AND ELDER SON A.K.V. VINGNANI
Photo

ஏ .கே.வேலனின்  மூன்று மகன்களுடன் நடிகர் சிவகுமார் .முதலில் நிற்பவர் இளைய மகன் 
ஏ .கே.வி.கலைஞானி ,அடுத்து நிற்பவர் 
கே.சிவன் என்கின்ற சிவஞானி ,மூன்றாவதாக  நிற்பவர் ஏ .கே.வி.விஞ்ஞானி 


  .

வேலனின் மூத்த மகள் திருமணம் கலைஞர்  தலைமையில் 
இயக்குனர்  கே .பாலச்சந்தர்  ஏ .கே.வேலன் அவர்களுடன் 
வேலன் அருகில் மகள்கள் மீனாட்சி,அருணா [நடுவில் இருப்பவர்]
'பவானி 


ஏ .கே .வேலன் கடைசி  படமான ' உறங்காத கண்கள் 'படத்தின்  பாடல் பதிவு காட்சி 
வாணி ஜெயராம் ,இசையமைபாளர் 
சங்கர் 'கணேஷ் ,ஏ .கே .வி .விஞ்ஞானி ,வேலன் ,உதவி 
இயக்குனர் டி .பி .கஜேந்திரன் 

 வேலனுடன் அவர்  நண்பர்  க.ராசாராம் 
  
சனவரி 2002 ஆம் ஆண்டு திரு ஏ .கே.வேலன் அவர்களுக்கு 
சங்கம் வளர்த்த சான்றோர் நினைவு 
விருது 
கரந்தை தமிழ்ச் சங்கம் [கரந்தை,தஞ்சாவூர் ] மூலம் 
வழங்கப்பட்டது .அதன் விவரம்

தமிழ் மொழிக்கும் ,தமிழ்சங்கத்திற்கும் 
பெருந்தொன்றாற்றி வரும்  
திரு.அ .கு.வேலன் அவர்கட்கு ,செந்தமிழ்ப் புரவலர் ,தமிழவேள் 
த.வே.உமா மகேசுவரம் பிள்ளைவிருது 
வழங்க பெறுகிறது 

ஏ .கே .வேலனின் பிளேய்மௌத் கார் 
MSX 96
அன்று தி. மு.கவினரால் உபயோக படுத்தப்பட்டது .
அருகில் சிறுவனாக மகன் விஞ்ஞானி 

வேலனின் படத் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் திரு .ஆர்.ம் .
வீரப்பனுடன்  வேலன்  குடும்பத்தினர் .


நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் மகன் கலைஞானி ,மகன்
சிவன்  என்கின்ற சிவஞானி
வேலனின்வே  வேலனின்
அன்று சங்கர் கணேஷுடன்  மகன் விஞ்ஞானி

 கலைஞருடன் வேலன்
வேலன் வாழ்ந்த வீடு 
வேலன் அவர்கள் விரும்பி அமரும்  அருணாசலம் ஸ்டுடியோ ஆலமரத்தடி.  .
அன்றைய காலங்களில்   வெளி வந்த பல திரைப்படங்களில் இதை  பார்க்கலாம் .
இந்த ஆலமரம்  அவரது தாயார் ராமாமிருதம் அவர்களால் வைக்கப்பட்டது 

சிறுவர்களாக  மகன்கள் மூவரும்
 

வேலனால்' பாப்பா'என  அன்புடன் அழைக்கப்பட்ட மனைவி


VELAN'S THREE SONSA.K.V. VINGNANI,A.K.V.SIVAGNANI[SHIVAN] AND A.K.V. KALAIGNANI


ஏ .கே .வி.சிவஞானி  என்கின்ற சிவன் 
ஏ .கே.வி.கலைஞானி 

சகோதரர்கள் மூவரும் இளமையில் 



                                                 

வேலனின்  குடும்பம்
ஈருடல் ஓருயிராய் வாழ்ந்த வேலனும்,அவரது அன்பு மனைவியும்                                                                                                            


வேலனின் இளமை தோற்றம் 




மனைவி ஜெய லக்குமி அவர்களுடன்


வயோதிக வயதில் மனைவியுடன் 


மேலும் திரு.ஏ .கே .வேலன் அவர்கள்  மற்றும் 
அவரை  நினைவுக் கூறும் புகைப்படங்கள்  தங்களிடம்  இருப்பின்  
அனுப்ப வண்டிய மெயில் ஐடி [mail id]
akvelanfamily@gmail.com.
THANK YOU


No comments:

Post a Comment